தென்காசியின் பிராண்டட் மொபைல் சர்வீஸ் சென்டர்கள்

Tenkasilive - Branded mobile phone service centers in Tenkasi

தென்காசி மக்களே!! நாம யூஸ் பண்ற மொபைல் போனுடைய  சர்வீஸ் சென்டர்கள் எங்கெங்க இருக்கு னு ஒரு சின்ன தகவல் தொகுப்பு உங்களுக்காக.

 

சாம்சங் 

அணில் எலக்ட்ரானிக்ஸ் எதிர்புறம்,

கன்னிமாரம்மன் கோவில் தெரு, தென்காசி 

ஷாவ்மி, போக்கோ, ஒன் ப்ளஸ் 

79/1, கன்னிமாரம்மன் கோவில் தெரு, தென்காசி   

மற்ற சர்விஸ் சென்டர்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். 

Scroll to Top