babypic 2024 tenkasi live

தென்காசி மக்களே !!! 🙏🙏🙏 நம்ம tenkasilive.com நடத்தும் ஒரு க்யூட்டான போட்டோ போட்டி. இது உங்க வீட்டு செல்லங்களுக்கான ஒரு சூப்பர் போட்டி. 

 

இந்த போட்டிக்கு நாம வெச்சிருக்குற பேரு “THE BABYPIC 2024″. 😊😊

 

போட்டி ல எப்படி கலந்துக்குறது  .

 

இந்த போட்டி நீங்களும் கலந்துக்கணுமா !!

அப்போ உங்க செல்லத்தோட போட்டோவ குழந்தையின் பெயர், வயது, ஊர், மற்றும் போன் நம்பர் எல்லாம் இணைச்சு, கீழ இருக்குற வாட்ஸாப்  நம்பர் க்கு அல்லது இந்த ஈமெயில் ஐடி க்கு அனுப்புங்க. 

 

வாட்ஸாப் நம்பர் : 81569 97423

ஈமெயில் : yasin@tenkasilive.com

போட்டி இப்படித்தான் நடக்குது 

 

போட்டி ல கலந்துக்கும் எல்லா போட்டோவயும் இன்ஸ்டா பேஜ் ல அப்லோட் செய்வோம். அத நம்மளோட tenkasilive.com வெப்சைட் லயும் லிங்க் பண்ணிருவோம். அதிக லைக் வாங்கும் போட்டோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 
இந்த போட்டி (தேதி விரைவில் அறிவிக்கப்படும்) ஆகிய ரெண்டு நாட்கள் நடைபெறும்.

போட்டிக்கான குட்டி ரூல்ஸ்

 

 – குழந்தையின் வயது 10 க்கு கீழ் இருக்க வேண்டும்

 – போட்டிக்கு அனுப்பும் போட்டோ நல்ல தெளிவானதாக இருக்க வேண்டும்.

Scroll to Top