மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

manimutharu-falls

தென்காசி மக்களே !! இந்த கோடை கால வெய்யிலுக்கு இதம்மா ஒரு நியூஸ் வந்துருக்கு. சுமார் ஒரு நாலஞ்சு மாசமா குளிக்க அனுமதி இல்லாம இருந்த மணிமுத்தாறு அருவியில இப்போ குளிக்கலாம் னு அனுமதி கொடுத்துருக்காங்க நம்ம வனத்துறை. 

 

கடந்த 2023 டிசம்பர் மாசம் அடிச்ச மழை காரணமா பொதுமக்கள் பாதுகாப்பை கருத்துல கொண்டு குளிக்க அனுமதி இல்லை னு சொல்ட்டாங்க.

 

குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி னு எந்த அருவிலயுமே நீர் வரத்து அறவே இல்லாத இந்த சூழ்நிலையில, எங்கடா தண்ணி இருக்கும் னு தேடி தவிக்கிற நிலைக்கு மக்கள் எல்லாரும் போய்ட்டாங்க .

 

பட், மக்களோட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யிற விதமா 26-4-2024 வெள்ளி கிழமை முதல் மணிமுத்தாறு அருவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட்டது ரொம்பவே மகிழ்ச்சியான செய்தி தான். 🙂 🙂 🙂 

 

மக்களே..! இந்த வாய்ப்பை பயன்படுத்தி குடும்பத்தோடு பாதுகாப்பா என்ஜாய் பண்ணுங்க. 

 

நியூஸ் சோர்ஸ்:

நன்றி: mr_tenkasiyan 

Scroll to Top