TastyHut – ஹாட் சம்மர் , கூல் ஆஃபர்

tenkasi tasty hut summer offers

தென்காசி மக்களே !! நம்ம ஊர்ல, ஹவுசிங் போர்டு வாசல் லேயே இந்த TASTY HUT ஹோட்டல் இருக்கு.

 

இந்த ஹோட்டல் ல எல்லா வித பிரெஷ் ஜூஸ் ம் இருக்கு. மதியம் பிரியாணி போடுறாங்க. அப்றம் பிஸ்சா, பர்கர், சண்ட்விச் லேயே நெறய்ய வரைட்டிஸ் போடுறாங்க.

 

இந்த ஹோட்டல் இந்த ஏரியா ல …. பிரைட் ரைஸ், பாஸ்தா, மேக்ரோனி  க்கு செம்ம பேமஸ்.

 

இந்த ஹோட்டல் ஓட தனித்துவம் என்னவாம் தெரியுமா…… இங்க எப்போ வேணாலும் பிரைட் ரைஸ் கிடைக்குமாம்.

 

இந்த ஹோட்டல் ல சம்மர் லீவ் நாட்களை முன்னிட்டு  எக்கச்சக்க ஆஃபர்ஸ் போட்ருக்காங்க.  அதுலயும் ஜூஸ் ஆஃபர்ஸ் தான் சிறப்ப்பா இருக்கு.

  • எந்த ஜூஸ் வாங்கினாலும் 2 வாங்கினா 1 இலவசம்.
  • பிரியாணி 100 ருப்பீஸ் தான். அதுலயும் 3 வாங்கினா 1 இலவசம்.
TastyHut-MC-2

Location

உதயம் ஹோட்டல் OPP ,

ஹவுசிங் போர்டு காலனி ,

தென்காசி.

Scroll to Top