2024 குற்றாலம் சாரல் விழா நிகழ்ச்சி தொகுப்பு

saral-vizha-2024

மக்களே!! குற்றாலம் சாரல் விழா 2024, வருகிற ஆகஸ்ட் மாசம் 16, 17, 18 ஆகிய மூணு நாட்கள் நடக்குது.  

 

இதுல நெறய்ய நிகழ்ச்சிகள் கலைவாணர் கலையரங்கம் ல வெச்சு நடக்குது. சில  நிகழ்ச்சிகள் பராசக்தி மகளிர் கல்லூரி ல நடத்துறாங்க. 

 

மூணு நாட்களுக்கான நிகழ்ச்சி விபரம் கீழ கொடுத்துருக்கோம். பயன்படுத்திக்கோங்க.

16-8-2024 வெள்ளி கிழமை

10.00am  -மங்கள இசை 

11.00am -ஓவிய போட்டி (பராசக்தி)

11.30am -புகைப்பட போட்டி (சுற்றுசூழல் பூங்கா)

1.00pm   -குழந்தைகள் அழகு போட்டி

4.00pm   -பள்ளி மாணவர்கள் பல்சுவை நிகழ்ச்சி   

5.00pm   -ஜிக்காட்டம் 

5.30pm   -பரத நாட்டியம் 

6.00pm   -கிராமிய கலை நிகழ்ச்சி 

6.30pm   -இசை நிகழ்ச்சி 

7.00pm   -பட்டிமன்றம் 

8.30pm   -திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி 

17-8-2024 சனி கிழமை

8.00am   -வாலிபால் மற்றும் செஸ் போட்டி (பராசக்தி கல்லூரி)

9.00am   -படகு போட்டி (ஐந்தருவி படகு குழாம்)

10.00am  -நாய்கள் கண்காட்சி 

4.00pm   -பள்ளி மாணவர்கள் பல்சுவை நிகழ்ச்சி 

5.00pm   -பாரத நாட்டியம் 

6.00pm   -கைச்சிலம்பாட்டம் 

7.00pm   -ஜிம்ளா மேளம் 

7.30pm   -கரகாட்டம் 

9.30pm   -திரைப்பட மெல்லிசை 

18-8-2024 ஞாயிற்று கிழமை

9.00am   -பளு தூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி 

9.30am   -கோல போட்டி (பராசக்தி கல்லூரி)

3.00pm   -யோகா & யோகா நடனம் 

5.00pm   -நாட்டிய நாடகம் 

5.30pm   -கிராமிய கலை நிகழ்ச்சி 

6.00pm   -ஒயிலாட்டம் 

6.30pm   -பரத நாட்டியம் 

7.30pm   -தோல்ப்பாவை கூத்து 

8.00pm   -நகைச்சுவை நிகழ்ச்சி 

9.30pm   -திரைப்பட மெல்லிசை 

Scroll to Top